ஹவாலா பண கடத்தலில் பேரம் பேசப்பட்ட விவகாரம்: சஸ்பெண்ட் ரத்து கோரி காவலர் டிஜிபிக்கு கடிதம்! Feb 18, 2023 1681 சென்னையில் ஹவாலா பணத்தை ரெயிலில் கொண்டு வந்தவர்களை மிரட்டி பணம்பறித்த விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முதல்நிலை காவலர் ஒருவர் டிஜிபிக்கு புகார் கடிதம் எழுதி உள்ளார். பெரம்பூர் ரயில் நிலைய...